புறநானூற்றில் காணப்படும் உவமை நயம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-2 Year of Publication : 2020 Authors : Dr.M.Sinivasan
|

|
Citation:
MLA Style: Dr.M.Sinivasan "Purananutril Kanapadum Uvamai Nayam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 40-45.
APA Style: Dr.M.Sinivasan, Purananutril Kanapadum Uvamai Nayam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),40-45.
|
சுருக்கம்:
மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவற்றுள் தொகை நூல்கள் எட்டு, நெடும்பாடல்கள் பத்து. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தும் புறநானூறும் பழந்தமிழர்களின் புற வாழ்வை வெளிப்படுத்துவன. சேரமன்னர்களின் பெருமை பேசும் நூல் என்ற அளவில் பதிற்றுப்பத்து அமைந்து விடுகின்றது. ஆனால், புறநானூறோ முப்பெரும் வேந்தர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், படைத்தலைவர்கள், வீரர்கள், மறக்குடி மகளிர், புலவர், பாணர் ஆகிய கலைக்குடும்பத்தினர் முதலியோர் பற்றிய பல்வேறு செய்திகளை வழங்கும் இலக்கியப் பெட்டகமாக அமைந்திருக்கிறது.
இவ்வாறு சிறந்து விளங்கும் புறநானூறு என்னும் சங்க இலக்கியத் தொகை நூலின் பாடல்களில் காணப்படும் உவமை நயம் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
|
முக்கிய வார்த்தைகள்: இயற்கையுடன் ஒப்பிட்டுக் கூறப்படும் உவமை, விலங்குகளோடு ஒப்பிட்டுக் கூறப்படும் உவமை, வீரமும்,ஈரமும் ஒப்பிட்டுக் கூறப்படும் உவமை, கொடைப்பண்பினை ஒப்பிட்டுக் கூறப்படும் உவமை, அவல நிலையை ஒப்பிட்டுக் கூறப்படும் உவமை.
|
துணைநூற்பட்டியல்:
[1] புறநானூறு, பாhடல் 2
[2] முனைவர் செ.ரவிசங்கர், உவமை உலா, ப. 71
[3] ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளை, சேரமன்னர் வரலாறு, ப. 64
[4] புறநானூறு, பாடல் 94
[5] முனைவர் செ.ரவிசங்கர், புதுமை இலக்கியப் பெட்டகம், ப. 39
[6] புறநானூறு, பாடல் 397
[7] புறநானூறு, பாடல் 321
[8] புறநானூறு, பாடல் 56
[9] புறநானூறு, பாடல் 59
[10] நாஞ்சில் ஸ்ரீ வி~;ணு, தமிழ் வளர்த்த கவிஞர்கள், பக். 73-74
[11] புறநானூறு, பாடல் 91
[12] கவிஞர் வைரமுத்து, தமிழுக்கு நிறம் உண்டு, ப. 110
[13] புறநானூறு, பாடல் 238
[14] புறநானூறு, பாடல் 217
|