மொழிபெயர்ப்பு கவிதைகளில் காதல் புனைவு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : Dr.P.Lydia priyadarsini


Citation:
MLA Style: Dr.P.Lydia priyadarsini "Mozhipeyarppu Kavithaikalil Kathal Punaivu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 32-39.
APA Style: Dr.P.Lydia priyadarsini, Mozhipeyarppu Kavithaikalil Kathal Punaivu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),32-39.

சுருக்கம்:
தமிழல் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல் “ஜான் பனியன்” என்பவர் எழுதிய “பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்” என்பதாகும். ‘பரதேசியின் மோட்சப் பிரயாணம்’ என்ற பெயரில் எஸ்.பவுல் என்கிற கிறித்தவர் இதனை மொழிபெயர்த்துள்ளார். மூலக்கவிஞன் தனது கவிதைக்குரிய அனுபவ வரையறைகளைகத் தேர்வு செய்து கொள்கிறான். மொழிபெயர்ப்பாளனோ அந்த அனுபவ வரையறைகளை மூலத்திலிருந்து பெற்றுக் கவிதை புனைகிறான். மூலக்கவிஞனுக்கு உள்ள சுதந்திரம் மொழிபெயர்ப்பாளனுக்கு இருப்பதில்லை. இந்த சூழலில் மொழிக்கே உரிய ஆக்கப்பண்பு துணை செய்வதோடு மொழிபெயர்க்கும் போது கூடிய மட்டும் மூலக்கவித்துவம் வெளிப்படுவதாக அமையவே முயற்சி செய்கிறான் மொழிபெயர்ப்பாளன் என்கிறார் இளங்கோவன். மூலமொழியிலும் இலக்கு மொழியிலும் ஒரளவு அறிவும் தேர்ச்சியும் மொழிபெயர்ப்பாளனுக்கு அவசியம் தேவை. காதல் கவிதையின் மொழிப்பெயர்ப்பினை இக்கட்டுரையில் காண்போம்.

முக்கிய வார்த்தைகள்:
பூக்களும், காதலும், காதலும்-காதல் தோல்வியும்.

துணைநூற்பட்டியல்:
[1] இக்கால இலக்கியங்களில் சமுதாய பிரதிபலிப்பு,ப.265.
[2] குஞ்ஞண்ணி கவிதைகள், ப.19.
[3] மேலது, ப.19.
[4] நீல பத்மநாபன், ஐயப்பப் பணிக்கரின் கவிதைகள், ப.49.
[5] வி.எஸ்.அனில்குமார், பாரதிபுத்திரன், மிளகுக்கொடிகள், ப.60.
[6] எ.அய்யப்பன், வார்த்தைகள் கிடைக்காத தீவில், ப.29.
[7] மேலது, ப.31.
[8] எஸ்.ஜோசப், செம்போத்தின் கூவலை வரைகிறேன், ப.23.
[9] ரவிக்குமார், குரல் என்பது மொழியின் விடியல், ப.14.
[10] வெ.பத்மாகவதி, வித்தாகிய நான், ப.23.
[11] மேலது, ப.55.
[12] பிரதீபா சத்பதி, வசீகரிக்கும் தூசி, ப.16.
[13] மேலது, ப.72.