நல்வழி கூறும் வாழ்வியல் நெறிகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : Dr.P.Vikram


Citation:
MLA Style: Dr.P.Vikram "Nalvazhi Kurum Vazhviyal Nerikal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 27-31.
APA Style: Dr.P.Vikram, Nalvazhi Kurum Vazhviyal Nerikal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),27-31.

சுருக்கம்:
'ஒளவை’ என்னும் பெயர் அறியார் இத்தமிழ் கூறும் நல்லுலகில் யாரும்உண்டோ?. ஆத்திசூடிஇ கொன்றைவேந்தன்இ மூதுரைஇ நல்வழிஇ ஞானக்குறள் என கற்றவர் முதல் கல்லாதவர் வரையிலும் எளிதாக அறிந்தும் புரிந்து எடுத்துமொழியக் கூடிய வகையிலானநூல்கள் படைத்துள்ளார். ஒளவையார் இயற்றிய நல்வழி நூல் கடவுள் வாழ்த்துடன் 41 பாடல்களைக் கொண்டது.கடவுள் வாழ்த்து தவிர உள்ள இதர நாற்பது பாடல்களில் கூறியுள்ள மானூட வாழ்கைக்கு தேவையான வாழ்வியல் நெறிகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

முக்கிய வார்த்தைகள்:
இறைநெறி, குறள்வழி மரபு, உழவின் சிறப்பு, நிலையாமை, பிறர்மனை நோக்காமை, நான்கும் ஐந்தும், பறந்து போகும் பத்து, இருகுலம், உயிரினும் மேல்.

துணைநூற்பட்டியல்:
[1] ந.மு.வேங்கிடசாமி நாட்டார் - நீதி நூல்கள்.
[2] மு.வ.உரை –திருக்குறள்.
[3] திருமந்திரம்.
[4] நாலடியார்.
[5] பாரதியார் கட்டுரைகள் பக்-160.
[6] புறநானூறு.