தமிழ் மலையாள சிறுகதைகளில் மொழிநடை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : Dr.P.Kokila


Citation:
MLA Style: Dr.P.Kokila "Tamil Malaiyala Sirukathaikalil Mozhinadai" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 10-14.
APA Style: Dr.P.Kokila, Tamil Malaiyala Sirukathaikalil Mozhinadai, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),10-14.

சுருக்கம்:
நவீன கால இலக்கிய வகையில் ஒன்றான மனித வாழ்வின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும் சிறுகதையில் ஆசிரியர் கையாளும் உத்திகளுள் சிறப்பிடம் பெறுவது அவரது கைதேர்ந்த மொழி நடையேயாகும். கதையாசிரியர் தாம் எடுத்துக்கொண்ட பொருளை விளக்கும் முறையே நடை ஆகும். மேலும் அவரின் தனித்தன்மையை வரையறுப்பதில் அவர் கையாளும் மொழிநடையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். “நடை என்பது ஒரு ஆசிரியனின் தனித்தன்மையை வெளிப்படுத்த வல்லது”1. ஓர் ஆசிரியனின் நடை என்பது அவர் கையாளும் மொழயின் அமைப்பும், முறையும் ஆகும். அது அவரது சொற்களாலும், வாக்கியங்களின் அமைப்பு முறைகளாலும் உருவாக்கப்படுவதாகும். தமிழ் மலையாள சிறுகதைகளில் இருவேறுபட்ட ஆசிரியர்களிடையே காணலாகும் மொழிநடையினை ஆய்வதாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
மொழிநடை, உணர்ச்சி நடை, உவமை, பிராமணர் வழக்கு, குழந்தை மொழி.

துணைநூற்பட்டியல்:
[1] முனைவர் இரா.மோகன், சிறுகதைச் சிற்பி கு.பா.ரா,ப,93.
[2] மா.இராமலிங்கம், நாவல் இலக்கியம்,ப,160.
[3] மீனாட்சி முருகரத்தினம், கல்கியின் கதைக்கலை, ப,46.
[4] இரா.பிரேமா, பெண்மையச் சிறுகதைகள்,ப,163.
[5] சாராஜோசப் மலையாளச் சிறுகதைகள், ப,70.
[6] முனைவர் செ.ரவிசங்கர், தமிழ் இலக்கியத்தில் உவமை,ப,80.
[7] அண்ணா முத்திரைக் கதைகள்,ப,71.
[8] மலையாள சிறுகதைகள், ப,25.
[9] ஏ.எம்.சாலன், தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள்,ப,64.
[10] சி.சு.செல்லப்பா சிறுகதைகள் சரஸாவின் பொம்மை,ப,1.
[11] பேரா.இரா.மோகன் (ப.ஆ),கு.ப.ரா முத்திரைக் கதைகள்,ப,68.
[12] பால் சக்காரியா, சக்காரியாவின் கதைகள்,ப,188.
[13] அண்ணா முத்திரைக் கதைகள்.
[14] மா.இராமலிங்கம், நாவல் இலக்கியம்.
[15] மீனாட்சி முருகரத்தினம், கல்கியின் கதைக்கலை.
[16] முனைவர் இரா.மோகன், சிறுகதைச் சிற்பி கு.பா.ரா.
[17] இரா.பிரேமா, பெண்மையச் சிறுகதைகள்.
[16] சாராஜோசப் மலையாளச் சிறுகதைகள்.
[17] முனைவர் செ.ரவிசங்கர், தமிழ் இலக்கியத்தில் உவமை.
[18] மலையாள சிறுகதைகள்.
[19] ஏ.எம்.சாலன், தேர்ந்தெடுத்த மலையாளச் சிறுகதைகள்.
[20] பேரா.இரா.மோகன் (ப.ஆ),கு.ப.ரா முத்திரைக் கதைகள்.
[21] பால் சக்காரியா, சக்காரியாவின் கதைகள்.
[22] சி.சு.செல்லப்பா சிறுகதைகள்.