வளையாபதி காப்பியத்தில் காணாலாகும் அறநெறிச் சிந்தனைகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-2 Year of Publication : 2020 Authors : Dr.K.Dhanalakshmi
|

|
Citation:
MLA Style: Dr.K.Dhanalakshmi "Valaiyapathi Kappiyathil Kanalagum Araneri Sinthaikal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 6-9.
APA Style: Dr.K.Dhanalakshmi, Valaiyapathi Kappiyathil Kanalagum Araneri Sinthaikal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),6-9.
|
சுருக்கம்:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, என்பன தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் எனப்படுகின்றன. தெய்வத்தையோ, உயர்ந்த மக்களையோ கதைத்தலைவர்களாகக் கொண்ட நீண்ட செய்யுள் காப்பியம் ஆகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை காப்பியம் எனப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங்காப்பியம் தோன்றின.
|
முக்கிய வார்த்தைகள்: வளையாபதி காப்பியத்தின் சிறப்பு மற்றும் கதைச் சுருக்கம், நிலையில்லா செல்வம், நல்லொழுக்கம், அன்பு செலுத்துதல், ஊழ்வினை.
|
துணைநூற்பட்டியல்:
[1] இரா. காசிராசன், காப்பியம் - ஒரு சொல்லாய்வு இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர்.
[2] மன்றம் 5-ம் கருத்தரங்கு ஆய்வுக் கோவை ப. 640.
[3] தக்கயாகபரணி உரை ப.425.
[4] கமலாமுருகன், (உ.ஆ) வளையாபதி, குண்டலகேசி (மூல. உரை) ப. 36.
[5] .கமலாமுருகன், (உ.ஆ) வளையாபதி, குண்டலகேசி (மூல. உரை) ப. 13.
[6] மேலது ப. 64.
[7] மேலது ப. 16.
[8] மேலது ப. 41
[9] இரா. காசிராசன், காப்பியம் - ஒரு சொல்லாய்வு இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர்.
[10] மன்றம் 5-ம் கருத்தரங்கு ஆய்வுக் கோவை ப. 640
|