மலையாளக் கவிதைகளில் பொதுக்கூறுகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-2
Year of Publication : 2020
Authors : Dr.C.Ravisankar


Citation:
MLA Style: Dr.C.Ravisankar "Malaiyala Kavithaikalil Pothukkurukal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I2 (2020): 1-5.
APA Style: Dr.C.Ravisankar, Malaiyala Kavithaikalil Pothukkurukal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i2),1-5.

சுருக்கம்:
உலக இலக்கியங்களில் 18 ஆம் நூற்றாண்டில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. பொதுவாக தொடக்கக் காலங்களில் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டுக்குரிய இலக்கியங்கள் மட்டுமே செல்வாக்குப் பெற்று இருந்துள்ளன. அதே போல அந்த நாட்டுக்குரிய இலக்கிய வடிவங்களும் இலக்கண அமைப்புகளும் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியுள்;ளன. ஆனால் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் பரவலால் இலக்கியமும் புதுமையை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தன. இந்தியாவில் உள்ள அனைத்து மொழி இலக்கியங்களும் புதிய இலக்கிய வடிவங்களை உள்வாங்கின. அதன் விளைவாக புதுக்கவிதை ,நாவல் , சிறுகதை போன்றவை மிகப் பரவலாக எல்லா மொழிகளிலும் பரவின. அந்த அடிப்படையில் மலையாள மொழியிலும் புதிய வடிவங்கள் தோன்றின. புதுக்கவிதைகள் நவீனத் தன்மையில் பல கவிஞர்களால் எழுதப்பட்டன. இக்கவிதைகளில் இடம்பெற்றுள்ள மையப்பொருள்கள் மலையாள நாட்டிற்கு மட்டும் உரியதாக இல்லை. நவீன இலக்கிய வடிவம் எப்படி எல்லா மொழிகளுக்கும் பொதுவானதோ அதுபோல புதுக்கவிதைகளில் உள்ள கருத்துக்களும் எல்லா மனிதர்களுக்குமான பொதுவான சிந்தனையை மையமாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் இக்கட்டுரை மலையாளக் கவிதைகளில் காணப்படும் பொதுமைக் கருத்தியலை ஆராய்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
மலையாளக் கவிஞர்கள், எதார்த்தம், இயல்பு நிலை, இயற்கை.

துணைநூற்பட்டியல்:
[1] மீரா, எதிர்காலத் தமிழ் கவிதை ப. 35
[2] மீரா, எதிர்காலத் தமிழ் கவிதை ப. 43
[3] கல்பற்றா நாராயணனின் நெடுஞ்சாலைப்புத்தர் நூறுமுகங்கள், ப. 14
[4] கல்பற்றா நாராயணனின் நெடுஞ்சாலைப்புத்தர் நூறுமுகங்கள், ப. 16
[5] மீரா, எதிர்காலத் தமிழ் கவிதை ப. 55
[6] தி.சு.நடராசன், கவிதை என்னும் மொழி, ப. 77
[7] கல்பற்றா நாராயணனின் நெடுஞ்சாலைப்புத்தர் நூறுமுகங்கள்ப.17
[8] கவிஞர் பழமலய் ~குரோட்டன்களோடு கொஞ்ச நேரம்’ ப.26.
[9] மலையாள இலக்கியவரலாறு
[10] தமிழ் இலக்கிய வரலாறு.