நற்றிணைப் பாடல்கள் கூறும் நிலையாமை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-1
Year of Publication : 2020
Authors : S.Mohamad Azrin


Citation:
MLA Style: S.Mohamad Azrin "Narrinaip songs kurum Impermanence " International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I1 (2019): 51-54.
APA Style: S.Mohamad Azrin, Narrinaip songs kurum Impermanence, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i1),51-54.

சுருக்கம்:
சங்க இலக்கியப் பாடல்கள் வாயிலாகச் சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களுள் ஒன்றாக விளங்கும் நற்றிணை, தலைவன் தலைவியின் காதல் வாழ்க்கையைக் காட்டும் நானூறு அகப்பாடல்களைக் கொண்ட தொகை நூலாகும். மேலும், அக்கால மக்களின் உணவு, நம்பிக்கை, தொழில், வழிபாடு போன்ற பல தகவல்களைக் கொண்டு, தொகை நூல்கள் வரிசையில் முதலாவதாகவும் திகழ்கிறது. செல்வமும் இளமையும் வாழ்வில் நிலைத்து நிற்காது என உலக மக்களுக்குச் சங்ககாலப் புலவர்களின் பாடல்கள் அறிவுறுத்துகின்றன. அவ்வகையில் நற்றிணைப் புலவர்கள் கூறும் மனித வாழ்க்கையில் நிலைபேறில்லாத செல்வத்தையும், முதுமையை அடையும் இளமையையும் ‘நிலையாமை’ என்ற தலைப்பின்கீழ் இக்கட்டுரையானது ஆராய முனைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
நிலையாமை – விளக்கம், இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமையும் வளமையும்.

துணைநூற்பட்டியல்:
[1] இராமையா பிள்ளை. நா (உ.ஆ), நற்றிணை மூலமும் உரையும், வர்த்தமான் பதிப்பகம், சென்னை, 1999.
[2] புலியூர்க் கேசிகன் (உ.ஆ), நற்றிணைத் தெளிவுரை பகுதி 1 & 2, பாரி நிலையம், சென்னை, 2001.
[3] பவானந்தம்பிள்ளை. ச (தொ.ஆ), தற்கால தமிழ்ச்சொல்லகராதி, மாக்மில்லன் & கம்பெனி லிமிடெட், சென்னை, 1925.
[4] திருஞானசம்பந்தம். ச (உ.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு, 2018.