ஆரியர் வருகையும் தமிழ்ச் சமூகமும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-1 Year of Publication : 2020 Authors : K.Karuppasamy
|

|
Citation:
MLA Style: K.Karuppasamy "Aariyar Varugaium Tamil Samugamum" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I1 (2019): 40-50.
APA Style: K.Karuppasamy, Aariyar Varugaium Tamil Samugamum, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i1),40-50.
|
சுருக்கம்:
ஆரியர்களைப் பற்றிய ஆராய்ச்சி பெருமளவு நிகழ்ந்துள்ள போதும் ஒரு புதுவிதமான பார்வையில் பார்ப்பதற்கு ஆரியர் வருகையும் சூழ்ச்சியும் என்னும் இக்கட்டுரை முயற்சி செய்கின்றது எனலாம். ஆரியரின் வருகை இந்தியப்பதிவுகளில் சரியாகக் குறிக்கப்படவில்லை என்றாலும் கி.மு. 1500 ஆண்டுகளில் ஆரியரின் இந்திய வருகை நிகழ்வுற்றிருக்கக் கூடும் என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆரியர்கள் பற்றிக் கூறும் செய்திகள் அனைத்தும் திரும்பத் திரும்பக் கூறும் செய்திகளாகவே உள்ளன. புதிய செய்தியைத் தெரிவிக்க எவரும் முன்வருவதில்லை. ஆதலால் புதிய நோக்கில் ஆரியர்கள் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த சூழ்ச்சியை வெளிப்படுத்த இக்கட்டுரை முயற்சிக்கின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: ஆரியர், ஆரியர் வருகை, பார்ப்பனர், அந்தணர், மொழியில் ஊடுருவல், வருணப் பாகுபாட்டிற்குள் அடக்குதல், தீ வழிபாடு, ஆரியரின் யாகங்கள், அந்தணர் மேலாண்மை, ஆரியர்கள் வழிபடு முறை, உடலெரியூட்டல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல் மெய்யப்பன் பதிப்பகம், சென்னை.2003.
[2] ஜோசப் இடமருகு, பிராமண மதம் அலைகள் வெளியீட்டகம், சென்னை. 2016.
[3] புலவர் கா.கோவிந்தன், ஆரியருக்கு முற்பட்ட தமிழ்ப் பண்பாடு ராமையா பதிப்பகம், சென்னை. 2015.
[4] சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
[5] சண்முகம்பிள்ளை, சங்கத் தமிழர் வாழ்வியல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2004.
[6] கருணா மனோகரன், ஆரியர்-திராவிடர்-தமிழர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2016.
[7] டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா.
[8] சு.வித்தியானந்தன், தமிழர் சால்பு.
|