சிலப்பதிகாரத்தின் மூன்று உண்மைகள் - மறுவாசிப்பு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-1
Year of Publication : 2020
Authors : Dr.U.Karuppatheyvan


Citation:
MLA Style: Dr.U.Karuppatheyvan "Silapathikarathin Moondru Unmaikal Maruvasippu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I1 (2019): 26-32.
APA Style: Dr.U.Karuppatheyvan, Silapathikarathin Moondru Unmaikal Maruvasippu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i1),26-32.

சுருக்கம்:
சிலப்பதிகாரக் காப்பியத்தின் அடிப்படைத் தத்துவங்கள், நோக்கங்கள் மூன்று எனச் சிலப்பதிகாரப் பதிகம் கூறுகின்றது. இந்த மூன்று நோக்கங்களின் உண்மைகளைத் திறனாய்வு செய்வதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகின்றது. ~இலக்கியம்| என்ற அடிப்படையில் அமையும் சிலப்பதிகாரக் காப்பியத்தின் நோக்கங்கள் அதன் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது. பேரரசு உருவாக்கம், அதன் அரசியலைக் கட்டிக்காப்பது என்பதே இந்நோக்கங்களில் மறைமுகமாகப் புனைந்து காணப்படுகின்றன.

முக்கிய வார்த்தைகள்:
சிலப்பதிகாரப் பதிகத் தொடக்கம், மூன்று உண்மைகள், கோவலன் கள்வன், மன்னவன் நீதிமுறைமையின் நம்பகத்தன்மை, மன்னனாகப் பிறப்பது பெருந்துன்பம், பேரரசுகள் குறித்த குடிப்பெருமை, இனக்குழு அழிப்பும் விளிம்புநிலை மக்களும், உரைசால் பத்தினி கண்ணகி.

துணைநூற்பட்டியல்:
[1] சிலம்பு.பதிகம்.வரி:12-13.
[2] தொ.மு.சி.ரகுநாதன், இளங்கோவடிகள் யார்?. ப.88.
[3] சிலம்பு.பதிகம்.வரி: 55-57.
[4] சிலம்பு.கொலை.வரி.150-152.
[5] சிலம்பு.வழக்குரை.வரி: 78-83.
[6] சிலம்பு.காட்சி.வரி:98-99.
[7] சிலம்பு.காட்சி.95-97.
[8] சிலம்பு.காட்சி.வரி.100-104.
[9] சிலம்பு.வழக்குறை.வரி.51-55.
[10] சிலம்பு.வேட்டுவவரி.வரி.47-50.
[11] அருணாசலம், ப., சிலப்பதிகாரச் சிந்தனை, பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1971.
[12] ஆறுமுகநாவலர் (உரை.ஆ.), இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சா. பதிப்பு, சென்னை, 2008.
[13] இராமகிருஷ்ணன், எஸ்., இளங்கோவின் பாத்திரப்படைப்பு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., சென்னை, 2015.
[14] இளவரசு, சோம., காப்பியத்திறன், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1987.
[15] சஞ்சீவி, ந., சிலப்பதிகார விருந்து, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, 2014.
[16] சிதம்பரனார், சாமி., சிலப்பதிகாரத் தமிழகம், அறிவுப் பதிப்பகம், சென்னை, 2008.
[17] சிவஞானம், ம.பொ., சிலப்பதிகாரத் திறனாய்வு, பூங்கொடி பதிப்பகம், சென்னை, 2007.
[18] சுப்பிரமணியம், வி.அய்., காப்பியக் கட்டுரைகள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1987.
[19] பழநி, ஆ., சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு, தமிழினி பதிப்பகம், சென்னை, 2007.
[20] மார்க்கப்பந்து சர்மா, சிலப்பதிகார ரசனை, வ.உ.சி.நூலகம், சென்னை, 2005.
[21] ஜகந்நாதன், கி.வா., தமிழ்க் காப்பியங்கள், முல்லை நிலையம், சென்னை, 2014.