புறத்திணை புறநானூறு திணை இலக்கண ஒப்பீடு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal Volume-2 Issue-1 Year of Publication : 2020 Authors : Dr.C.Ravisankar
|

|
Citation:
MLA Style: Dr.C.Ravisankar "Puraththinai Purananuru Thinai Ilakkana Oppidu " International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I1 (2019): 7-14.
APA Style: Dr.C.Ravisankar, Puraththinai Purananuru Thinai Ilakkana Oppidu , International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i1),7-14.
|
சுருக்கம்:
தொல்காப்பியம் தமிழ் மொழிக்கும், கவிதைக்குமான இலக்கண நூல், இதில் பொருளதிகாரம் திணைக்கு முக்கியம் கொடுத்து எழுதப்பட்டுள்ள பகுதி. திணைகள் மொத்தம் ஐந்து அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இதனொடு கைக்கிளை, பெருந்திணை சேர்ந்து 7 என்று கூறப்படுகின்றன. இவற்றில் அகத்திணைக்குரிய திணைகள் 5 ஆகும். அவற்றில்
மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் (தொல். 1000)
என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறியுள்ளது. ஆகமொத்தத்தில் தமிழர்களின் முதன்மையான திணை 5 மட்டுமே. இந்த திணையை, நிலப்பகுதிகள் என்பது பொருத்தமாக அமையும். அந்த வகையில் தமிழர்கள் ஐவகையான நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அகமாகவும் புறமாகவும் பாகுபடுத்தியுள்ளனர் முன்னோர்கள். அந்த வகையில் இக்கட்டுரை புறத்திணையியல் கொண்டு புறநானூற்றுப் பாடல்களை திணை இலக்கணத்தில் ஆராய்கிறது.
|
முக்கிய வார்த்தைகள்: திணை விளக்கம், திணைக்குப் புறன் அகத்திற்குப் புறம், புறநானூறும் திணையும்.
|
துணைநூற்பட்டியல்:
[1] புறநானூறு - ஔவை. துரைசாமி பிள்ளை உரை
[2] சங்க இலக்கியக் கொள்கை – கு. வெ. பாலசுப்ரமணியம்
[3] புறப்பொருள் வெண்பாமாலை - கழக வெளியீடு
[4] சங்க மரபு – தமிழண்ணல்
[5] சங்க இலக்கிய ஒப்பீடு – தமிழண்ணல்
[6] தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை – ந. சுப்பு ரெட்டியார்
|