இனியவை நாற்பது காட்டும் தனிமனித அறம் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-2 Year of Publication : 2019 Authors : P.Sivasakthi
|

|
Citation:
MLA Style: P.Sivasakthi "Iniyavai Narpathu Kaattum Thanimanitha Aram" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I2 (2019): 23-26.
APA Style: P.Sivasakthi, Iniyavai Narpathu Kaattum Thanimanitha Aram, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i2),23-26.
|
சுருக்கம்:
தனிமனிதனாயினும் இ சமுதாயமாயினும் முழுமையான நிலையில் சிறப்புற வாழ வழிவகுப்பது அறச்சிந்தனையே ஆகும். இதுதான் அறம் என்று முழுமையாகப் பொருள் கூறிவிட முடியாது. தனிமனிதனின் நடைமுறைகள் இ அவரவர் அளவில் செய்கின்ற நற்செயல்களின் தொகுதியே அறம் எனக் கருதப்படுகின்றது. அந்த வகையில் இனியவை நாற்பதில் இடம் பெற்றுள்ள தனிமனித அறக்கருத்துக்களை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: அறம், தனிமனித அறம், ஒழுக்கம், பெற்றோரை வணங்குதல், தீயவை செய்யாமை, புறங்கூறாமை, அடைக்கலப்பொருளைக் காத்தல், வாழ்க்கைத் துணைநலம், புலால் மறுத்தல், செய்ந்நன்றியறிதல்.
|
துணைநூற்பட்டியல்:
[1] வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்(உ.ஆ) கம்பராமாயணம். பா.கா. மூலமும் உரையும் அரசியற்படலம் பா.1
[2] மா.சண்முகசுப்பிரமணியன் குறள் கூறும் சட்டநெறி ப.2.
[3] கு.ப.மகாலிங்கம் திரு.வி.க.வின் சமுதாய நோக்கு ப.45
[4] துரை இராசாராம்(உ.ஆ) பதினெண்கீழ்க்கணக்கு தொகுதி - 3இ பா.எ.4
[5] மு.வரதராசனார் (உ.ஆ) திருக்குறள் கு.எ.181
[6] டாக்டர் கதிர்முருகு (உ.ஆ) நீதிக்களஞ்சியம் (உலக நீதி) பா.எ.1
[7] எஸ். கௌமாரீஸ்வரி (ப.ஆ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (பழ.நா) பா.எ.341
[8] மு.வரதராசனார் (உ.ஆ) திருக்குறள் கு.எ.51
[9] எஸ். கௌமாரீஸ்வரி (ப.ஆ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (ஏலாதி) பா.எ.2.
[10] டாக்டர் கதிர்முருகு (உ.ஆ) நீதிக்களஞ்சியம் (கொன்றைவேந்தன்) பா.எ.63
[11] மு.வரதராசனார் (உ.ஆ) திருக்குறள் கு.எ.110
|