கலித்தொகையில் மானுடவியல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal
Volume-1 Issue-2
Year of Publication : 2019
Authors : Dr.R.Sukumar


Citation:
MLA Style: Dr.R.Sukumar "Kalithogaiyil Manudaviyal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I2 (2019): 13-18.
APA Style: Dr.R.Sukumar, Kalithogaiyil Manudaviyal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i2),13-18.

சுருக்கம்:
மனிதனை உயிரியல் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் ஆராயும் ஓர் அறிவியல்துறை மானுடவியல் துறை ஆகும். மானுடவியல் என்னும் சொல்லை முதன் முதலில் கிரேக்க அறிஞர் ‘அரிஸ்டாட்டில்’ பயன்படுத்தினார். இந்த மானுடவியல் துறையானது ஒரு ச}கத்தின் கடந்த காலத்தை நிகர்;காலத்துடன் ஒப்பிட்டும் எதிர்காலத்தை குறித்து ஆராய்கிறது. உலகின் எண்ணற்ற பகுதிகளில் வாழும் பல இன மக்களின் பண்பாடுகளை அறிந்து கொள்ள தேவை ஏற்பட்டதன் காரணமாக மானுடவியல் துறை தோன்றியது. உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டினை இத்துறை ஆராய்ந்து வருகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
மானுடவியலின் ஆய்வெல்லை, மானுடவியலின் தோற்றம், மானுடவியலின் வளர்ச்சி, சங்க இலக்கியமும் வாழ்க்கையும், குலப்பாகுபாடு, தொழிற்;பிரிவுகள், பூப்பறித்தல், இடையர் மகளிர், உழவர் மகளிர், இரந்தவருக்கும்; கொடுத்தல், நேர்மையாக பொருள் ஈட்டல், விளையாடச் செல்லுதல், திருமணச் சடங்கு.

துணைநூற்பட்டியல்:
[1] வாழ்வியல் களங்சியம், தொகுதி – 12, ப.97
[2] பக்தவச்சலபாரதி., பண்பாட்டு மானுடவியல், ப.8
[3] இராம பெரிய கருப்பன், சங்க இலக்கிய ஒப்பீடு, சங்க இலக்கிய கொள்கைகள், ப.99
[4] தொல்பொருள், புறம் நூ-16
[5] கலி.பா-116: 5-9
[6] மேலது, பா-111
[7] மேலது, பா 108, 31-33
[8] மேலது, பா.40:1, 1-3
[9] கலி. பாலை 13
[10] கலி. .131-6-14
[11] தொல். 625
[12] மணிமேகலை . பா, 46