“கவிச் சிகரம் கண்ணதாசன்” |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-2 Year of Publication : 2019 Authors : Dr.D.Vellaisamy
|

|
Citation:
MLA Style: Dr.D.Vellaisamy "Kavi Sigaram Kannadhasan" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I2 (2019): 1-7.
APA Style: Dr.D.Vellaisamy , Kavi Sigaram Kannadhasan, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i2),1-7.
|
சுருக்கம்:
“கண்ணதாசன்” இந்தப் பெயரை அறியாத மதிழ் நெஞ்சம் இல்லை என்று சொல்லுமளவிற்கு இமயப்புகழ் பெற்ற இனியக் கவிஞர், கவிஞர்கள் காலத்தால் அழிவதில்லை. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று அறைகூவல் விடுத்த பெருங்கவிஞர் கண்ணதாசன். தன்னுடைய படைப்பாற்றலால் 20ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு இணையற்ற பங்களிப்பினை எளிமையான இசைப்பாடல்களின் வாயிலாகப் படைத்தளித்த காவியத்தாயின் இளையமகன்; காதல் பெண்களின் பெருந்தலைவன் பாமர ஜாதியில் தனிமனிதனாக விளங்கியவர். அப்படிப்பட்ட கவிச் சிகரத்தின் பன்முகத்தன்மை குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: பிறப்பு, வளர்ப்பு, குடும்பம், பைந்தமிழ் கவிஞர், காதல், தேசிய ஒருமைப்பாடு, தத்துவம், வாழ்வியல் நெறிகள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] திருக்குறள் - சிற்பி பாலசுப்பிரமணியம் (2.ஆ)
[2] புறநானுறு – கு.வெ.பாலசுப்பிரமணியம் புறநானுறு (2.ஆ)
[3] இயேசுகாவியம் – கண்ணதாசன் - மழைபொழிவு பகுதி பக்-95
[4] இனியவைநாற்பது - எளிய உரை - நா.மாணிக்கவாசகன்
[5] கண்ணதாசன் பாடல்கள் – காந்தி கண்ணதாசன் - மக்கள் பதிப்பகம்
|