கிறித்துவ காப்பியங்கள் உணர்த்தும் தலைமை மாந்தரின் இல்லற மாண்பு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-1 Year of Publication : 2019 Authors : A.David
|

|
Citation:
MLA Style: A.David "Kirittuva Kappiyankal Unarttum Talaimai Mantarin Illara Manpu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I1 (2019): 35-40.
APA Style: A.David, Kirittuva Kappiyankal Unarttum Talaimai Mantarin Illara Manpu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i1),35-40.
|
சுருக்கம்:
தமிழ் இலக்கியங்களில் மக்களின் நெஞ்சைக் கவர்கின்ற தனித்த சிறப்புடையது காப்பிய வடிவமாகும். இராமன்இ சீதையின் வாழ்வியலை முன்னிறுத்துகின்ற இராமாயணமும்இ கோவலன்இ கண்ணகியின் கதையைச் சொல்லுகின்ற சிலப்பதிகாரமும் குறிப்பிடத்தக்கனவாகும். இவ்வரிசையில் கிறித்துவக் காப்பியமான தேம்பாவணியும் வளன்இ மரியாவின் வாழ்க்கையினைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. மீட்பரசி காவியத்தில் யூதித்தை காவிய தலைமை மாந்தர்களாகிக் கொண்டமையை அவர்களின் பண்புநலன்கள் எவ்வாறெல்லாம் வெளிப்பட்டுள்ளது என்பது குறித்து இக்கட்டுரையில் குறித்து ஆராயலாம்.
|
முக்கிய வார்த்தைகள்: மீட்பரசி காவிய கதைச்சுருக்கம், பொறுமையின் பொய்கை யூதித்து, மனையற மகிழ்ச்சியில் யூதித்து, இல்லறம் எனும் நல்லறத்தில் யூதித்து, கணவன் வேதனையைக் கண்டுதுடித்த யூதித்து, கணவனுக்காக மன்றாட்டில் யூதித்து, மனாசேயின் பிரிவில் யூதித்து, கனவில் கணவனை கண்ட யூதித்து.
|
துணைநூற்பட்டியல்:
[1] இளரசு.சோம 2010. காப்பியத்திறன். சிதம்பரம்; மெய்யப்பன் பதிப்பகம்.
[2] இன்னாசி.சூ. 1986. கிறித்தவ தமிழ்க்கொடை, சென்னை; மெய்யப்பர் தமிழாய்வகம்.
[3] எடிசன் லோட்டஸ் 2002.மீட்பரசி கன்னியாகுமரி;திரேசா நூல் ஆலயம்.
|