மொழிபெயர்ப்புக் கவிதைகளில் - அடித்தள மக்கள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-1 Year of Publication : 2019 Authors : S.Manokarammal
|

|
Citation:
MLA Style: S.Manokarammal "Moliperyappuk Kavitaikalil Atittala Makkal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I1 (2019): 27-34.
APA Style: S.Manokarammal, Moliperyappuk Kavitaikalil Atittala Makkal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i1),27-34.
|
சுருக்கம்:
பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்படும் ஆண், பெண் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள், பண்பாட்டு ஒடுக்கு முறைக்கு உட்படும், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் அனைவரும் அடித்தட்டு மக்களாவர். புனிதம், தீட்டு என்ற ஒரு வரி சொல்லானது தொழிலாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்துகிறது. தமிழில் உள்ள புலையன், புலைத்தி, இழிசினன் இவ்வகையில் அடங்குவர். எந்த நாகரீக சமுதாயத்திலும் தொழிலைக் கொண்டு, தொழிலாளர்களை செயற்கையாக கருதி தனித்தனிப் பிரிவாக எண்ணியத்pல்லை எனவும் சுட்டப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களை, தாழ்ந்த சாதியினர், தலித் எனவும் அழைக்குமளவிற்கு பிளவுபடுத்தியும், வேறுபடுத்தியும் காட்டினர்.. மொழிபெயர்ப்புக் கவிதை வழி பார்க்கும் போது அடித்தள மக்களின் சமூக மாற்றம், சமூக கோட்பாடுகள், சார்ந்தும் அறியும் நவீனமுறைக் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார துன்பங்கள், மதச் சீர்திருத்தம், தேசவிடுதலை, சமூக முன்னேற்றம் எவ்வாறு மறுக்கப்படுகின்றன என்பன பற்றியும், அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் வறுமையின் உச்சம் எட்டும் நிலையும் மொழிபெயர்ப்புக் கவிதை வழியாக உணர்த்தப்படுகிறது. இவ்வாறான மக்களை அடையாளப்படுத்தியும், அவர்களின் செயல்முறைகளையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: கன்னட கவிதைகளில், அடித்தட்டு பெண்கள், சுதந்திர இந்தியாவிலும் ஏழைகளின் நிலை, பெண்களின் பிறப்பு பற்றி கூறும் இந்திக் கவிதைகள், தற்கால தெலுங்குக் கவிதைகள் உணர்த்தும் அடித்தட்டு மக்கள், விழிப்புணர்ச்சியூட்டும் மக்களின் குரல், வேறுபாட்டை நிர்ணயிக்கும் சுயமரியாதை.
|
துணைநூற்பட்டியல்:
[1] மலர்விழி – மதுமிதா (மொ.பெ.), கவிஞர் சித்தலிங்கய்யா கவிதைகள், ப. 81
[2] மலர்விழி – மதுமிதா (தொ.ஆ.), கவிஞர் சித்தலிங்கய்யா கன்னட கவிதைகள் ப. 65
[3] மேலது, ப. 52
[4] விசுவநாத் பிரசாத் திவாரி, வித்தாகிய நான், ப. 26
[5] மேலது, ப. 27
[6] வெ. கோவிந்தசாமி (மொ.பெ.), புதிய கையெழுத்து தற்கால தெலுங்குக் கவிதைகள், ப. 33
[7] மேலது, ப. 34
[8] மேலது, ப. 32
[9] மேலது, ப. 43
[10] மேலது, ப. 63
[11] மேலது, ப. 58
|