காரைக்காலம்மையாரின் பக்திநெறி |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-1 Year of Publication : 2019 Authors : V.Jayarani
|

|
Citation:
MLA Style: V.Jayarani "Karaikkal Ammaiyarin Pakthineri" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I1 (2019): 23-26.
APA Style: V.Jayarani, Karaikkal Ammaiyarin Pakthineri, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i1),23-26.
|
சுருக்கம்:
காரைக்காலம்மையார் பன்னிரு திருமுறையை வகுத்த சைவ நாயன்மார்களில் ஒருவர். இவன் சிவனடியாரை பேணுவதில் சிறந்தவர். இவர் பாடிய பக்திபனுவல் பதினொராம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. இவரது பக்தி திறத்தால் இறைவனால் ‘அம்மையே’ என்று அழைக்கும் வாய்ப்பை பெற்றவர் ஆவார்.
|
முக்கிய வார்த்தைகள்: காரைக்காலம்மையார், காரைக்காலம்மையாரின் சிறுவயது இறைபக்தி, அடியார்க்குப் பணி செய்தல், சிவனடியார் வருகை, துறவு வாழ்வும் பக்தி திறனும், துறவு வாழ்வும் பக்தி திறனும், கயிலையில் அம்மையாரின் பக்திதிறனும் சிவபெருமானை வேண்டலும்.
|
துணைநூற்பட்டியல்:
[1] காரைக்கால் அம்மையார் புராணம்
[2] தேவாரம்
|