தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-1 Year of Publication : 2019 Authors : Pushparani
|

|
Citation:
MLA Style: Pushparani "Tamil Ilakkiyathil Ariviyal Sinthanaigal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I1 (2019): 19-22.
APA Style: Pushparani, Tamil Ilakkiyathil Ariviyal Sinthanaigal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i1),19-22.
|
சுருக்கம்:
“கல் தோன்றிமண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய மூத்தகுடி” என்று நம் தமிழ் மொழி வழங்கப்படுகிறது. பண்டைத் தமிழனின் அறியவியல் அறிவானது அணுவில் தொடங்கி அண்டம் வரையிலும் பரவிக்கடக்கின்றது. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரியஒன்றாகமட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்தபடைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் இலக்கிய அறிவானது அறிவியலின் ஆணிவேராகவே இருந்துள்ளது என்பது புரிகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: தமிழ் மொழி, கல் தோன்றிமண் தோன்றாக் காலத்திற்கும் முன் தோன்றிய மூத்தகுடி, அறிவியலின் அவசியம், இயற்கையான அறியவியல் அறிவு, முழுநிழவு, வானவில், விண்மீன்களும் எரிகற்களும், மழை பெய்யும் முறை.
|
துணைநூற்பட்டியல்:
[1] பரிபாடல்
[2] முத்தொள்ளாயிரம்
[3] நற்றினை
[4] புறநானுறு
|