குறுந்தொகையில் வாழ்வியல் செய்திகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal
Volume-1 Issue-1
Year of Publication : 2019
Authors : T.Tharani


Citation:
MLA Style: T.Tharani "Kurunthogaiyil Valviyal Seithigal " International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I1 (2019): 15-18.
APA Style: T.Tharani. Kurunthogaiyil Valviyal Seithigal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i1),15-18.

சுருக்கம்:
சங்க இலக்கியங்கள் மனிதவாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடிஆகும். மனிதவாழ்வுமலரநாம் கடைபிடிக்க வேண்டியவற்றை அடிமாறாமல் நமக்கு எடுத்துக் காட்டும் உயிரோவியங்கள் சங்க இலக்கியங்கள். குறுகியஅடிகளால் உயர்ந்தகருத்துக்களைக் கொண்டநூலென்னும் சிறப்புடையது. தொகைநூல்களில் முதன் முதலில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படுவதுகுறுந்தொகையாகும். அகவற்பாவில் அமைந்துநாலடிமுதல் எட்டடிகளையுடையது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோஎன்பவராவார். இத்தகையஅகவாழ்வைக்காட்டும் குறுந்தொகையில் இல்வாழ்வின் சிறப்புகள் பற்றி அராய்வதுமிகவும் அவசியமாகும்.

முக்கிய வார்த்தைகள்:
சங்க இலக்கியங்கள், குறுந்தொகையில் இல்வாழ்வின் சிறப்புகள், அகவாழ்க்கை, அன்புடைமை, இல்லறச் சிறப்பு, அன்பு வெளிப்பாடு, தலைவன் தலைவியரின் அன்புநிலை, புற வாழ்க்கை.

துணைநூற்பட்டியல்:
[1] குறுந்தொகை - பாடல் 40
[2] குறுந்தொகை - பாடல் 167
[3] குறுந்தொகை - பாடல் 49
[4] குறுந்தொகை - பாடல் 193
[5] குறுந்தொகை - பாடல் 283
[6] குறுந்தொகை - பாடல் 135
[7] குறுந்தொகை - பாடல் 283
[8] குறுந்தொகை - பாடல் 03 குறுந்தொகை - பாடல் 40
[9] திருக்குறள்.- 212.