அகநானூற்றில் கற்பு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2019 by IRJTSR Journal Volume-1 Issue-1 Year of Publication : 2019 Authors : Dr.P.Solamuthu
|

|
Citation:
MLA Style: Dr.P.Solamuthu "Akanaanutril Karppu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V1.I1 (2019): 1-10.
APA Style: Dr.P.Solamuthu. Akanaanutril Karppu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v1(i1),1-10.
|
Abstract:
பண்டைத் தமிழர்கள் அகவாழ்க்கையை களவு, கற்பு என இருநிலைகளாகப் பகுத்தனர். களவு என்பது சமூகத்தில் பிறர் அறியா வண்ணம் மேற்கொள்ளப்படும் வாழ்வு எனவும் கற்பு என்பது சமூகத்தின் அனுமதியோடு வெளிப்படையான வாழ்க்கையைக் கொள்வதாகவும் அமைகிறது. கற்பு என்னும் சொல்லுக்கு இலக்கண நூல்களும் உரையாசிரியர்களும் அறிஞர்களும் கூறும் விளக்கம் அதன்வழி அகநானூற்றுப் பாடல்களில் அறியப்படும் கற்பு வாழ்க்கையை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.
|
Keywords: கற்பின் மதிப்பு, தொல்காப்பியத்தில் கற்பு, கற்பு என்பதற்கு, கற்பு பொருள், கற்புத் திறம், கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை, கற்பு கட்டுப்பாடு, அடிமைப்படுத்தல், முல்லையும் கற்பும், கடவுள் கற்பு, கற்பும் நாணமும், தோழி ஆற்றுவித்தல், பொருள் மேல் வெறுப்பு, உடன்போக்கு, திருமணம், பெற்றோர் இசைவு, பரத்தைமை, மகப்பேறு.
|
Reference:
[1] டாக்டர் மு. நீலாமணி, கலாதே தாக்கர் வர்த்தமானன் தமிழ், தமிழ் அகராதி, ப.331.
[2] வ.சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், ப.107.
[3] தொல். பொருள். கற். நூ.1.
[4] தொல். பொருள். செய். நூ.488.
[5] ஈ.கே. பாஸ்கரதாஸ், அகப்பொருள் பாடல்களில் தலைவி, பக்.43-44.
[6] மு. வரதாரசனார், முல்லைத்திணை, பக்.8-9.
[7] ந.சி. கந்தையாப்பிள்ளை, பெண்கள் உலகம், ப.83.
[8] மேலது, ப.118.
[9] சோ. இலக்குமிரதன் பாரதி, நமது சமூகம், பக்.153-154.
[10] தொல். பொருள். களவு. ப.22.
[11] எங்கெல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.106.
[12] சு. கிருட்டினசாமி, கூட்டமும் திருமணமும், ப.55.
[13] மேலது, ப.54.
[14] ந. சுப்புரெட்டியார், அகத்திணைக் கொள்கைகள், ப.268.
[15] இளம்பூரணர், (உ.ஆ),தொல்.பொருள். ப.389.
[16] எங்கெல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.106.
|