மொழி பெயர்ப்பின் முக்கிய விதிகள் மற்றும் இன்றியமையாப் பண்புகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : Dr D.Samuthiraraj, Dr M. Sathasivam


Citation:
MLA Style: Dr D.Samuthiraraj, Dr M. Sathasivam, "Basic Rules and Essential Characteristics of Translation" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 69-72.
APA Style: Dr D.Samuthiraraj, Dr M. Sathasivam, Basic Rules and Essential Characteristics of Translation, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 69-72.

சுருக்கம்:
பதினொட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வளர்ச்சி நிலை எட்டிய மொழி பெயர்ப் புவளர்ச்சி நிலையை பெயர்த்து முதன் முதலில் பள்ளிகளுக்கு தேவையான நூல்களை மட்டும் தமிழ்மொழியில் தரும் நிலையில் அடியெடுத்துவைத்தன. 19 ஆம்நூற்றாண்டின் இடையில் ஆங்கில மொழிவளர்ச்சி நிலையில் பள்ளி மாணவர்களிடையே தமிழ்ப்பாடம் தவிர்த்து ஏனையபாடங்களை ஆங்கில மொழியில் படிக்கும் சூழ்நிலை உருவனதால் மொழிபெயர்ப்புப்பணி தொய்வுநிலையினை அடைந்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அவரவர் தாய்மொழியில் பள்ளிக் கல்வியைபயில வேண்டும் என்ற நோக்கத்தினால் மொழி பெயர்ப்பு பணியானது மீண்டும் வளர்ச்சி நிலையினை பெறதுவங்கின. இதனால் அனைத்துதுறை ஆராய்ச்சி முடிவுகள், கட்டுரைகள், புதியக்கண்டுபிடிப்புகள், வேளாண் தொழில் நுட்பங்கள், அறிவியல் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளும் விதமாக தமிழ்மொழியிலேயே மொழி பெயர்த்துதர வேண்டிய அவசியத்தின் தேவைக்கருதி மொழிபெயர்ப்புப் பணியில் கவனம் செலுத்தப்பட்டது. இரண்டாயிரமாண்டுக்காலமாகப் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முயற்சிகள், கருத்து நிலையில் அமைந்தனவாகும். ஒருநூலினைவரிக்கு வரிமுழுமையாக மொழி பெயர்ப்பது, மேலை நாட்டவரின் பெயர்ப்புடன் தொடங்குகின்றன.

முக்கிய வார்த்தைகள்:
மொழி, பள்ளி, நூல்கள், தமிழ், ஆங்கிலம், ஆராய்ச்சி, வேளாண், தொழில், அறிவியல், சமஸ்கிருதம்.

துணைநூற்பட்டியல்:
[1] பேரா.கா.பட்டாபிராமன், மொழிபெயர்ப்புக்கலை, பக். 1, 134, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் (பி)லிட், 2005, சென்னை.
[2] முனைவர்ந. அரணமுறுவல், தமிழும்மொழிபெயர்ப்புமுறைகளும், பக். 103, பாவைபப்ளிகேஷன்ஸ், 2005, சென்னை.
[3] பேரா. டாக்டர்ரா. சீனிவாசன், மொ/ழியியல், பக். 3, முல்லைநிலையம் ,சென்னை.
[4] மு. வளர்மதி, மொழிபெயர்ப்புக்கலை, பக். 54, திருமகள்நிலையம், 2003, சென்னை.
[5] K.V.V.L NARASIMHA RAO, ASPECTS OF TRANSLATION, PAGE. 42, CENTRAL INSTITUTE OF INDIAN LANGUAGES, 2005, MYSORE