ஆனந்தாயி நாவல் முன்வைக்கும் பெண்நிலை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-3
Year of Publication : 2021
Authors : Dr. A. Sharmila


Citation:
MLA Style: Dr. A. Sharmila "Femininity presented by Anandai novel" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 58-62.
APA Style: Dr. A. Sharmila, Femininity presented by Anandai novel, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 58-62.

சுருக்கம்:
நாவல் என்பது இலக்கிய மறுமலர்ச்சி யுகம் பெற்றெடுத்த ஒரு கலை வடிவம் ஆகும். இருபதாம் நூற்றாண்டை தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் என்று குறிப்பிடுவர். தமிழில் ஓர் நூற்றாண்டு காலமாக நாவல் இலக்கியம் மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலை நாட்டு இலக்கியக் கல்வியின் அறிமுகத்தால் தமிழில் அதுவும் குறிப்பாக உரைநடையில் பல புத்திலக்கிய வகைகள் இக்காலக் கட்டத்தில் உருவாகத் தொடங்கின. நாவல் இலக்கியத்திற்குச் சிறப்புமிக்க இடமும் உருவாகியது. நாவல் உருவாவதற்குப் பின்புலமாக நவீன காலத்தின் பல்வேறு வகையான பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள், அரசியல் மாற்றங்கள், சமூக நிலைகள், உறவுகளிடையே ஏற்படும் விரிசல்கள், தனிமனிதப் பிரச்சினைகள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் உருவாகும் புதிய சமூக மாற்றம் என அதனைச் சுட்டிக்கொண்டே செல்லலாம். இவ்வகை எழுத்துகளில் சிவகாமியின் இடமும் கவனம் பெறத்தக்கது என்ற வகையில் அவருடைய எழுத்தின் அடிப்படைக்கான இடத்தை இக்கட்டுரையில் சுருக்கமாகக் காணலாம்.

முக்கிய வார்த்தைகள்:
தீண்டாமை, மனம், குடும்பம், குணம், வாழ்க்கை, திருமணம், பாலியல், கல்வி, தனிமனிதம், அறிவியல், நவீனம்.

துணைநூற்பட்டியல்:
[1] சிவகாமி, ஆனந்தாயி, ப. 145. அடையாளம் பதிப்பகம், திருச்சி, மு.ப. 2011.
[2] மோகன், இரா., டாக்டர்., மு.வா.வின் நாவல்கள், ப.57, மணிவாசகர்நூலகம், சிதம்பரம், மு.ப.1981.
[3] கலைக்களஞ்சியம், தொகுதி -ஆறு, ப.423, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, மு.ப.1959.
[4] சிவகாமி, மு.நூ, ப. 1.
[5] மேலது, ப. 44.
[6] மேலது, ப. 100.
[7] மேலது, ப. 107
[8] மேலது, ப. 123
[9] மேலது, ப. 163