பிணைக்கைதி நாவலில் சரளா – உள் மடிப்பு கதையாக்கத்தில் புரியப்படாத விதிகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-3
Year of Publication : 2021
Authors : A. Angel Roslin


Citation:
MLA Style: A. Angel Roslin "Sarala in the hostage novel - Incomprehensible rules in inner fold storytelling" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 58-62.
APA Style: A. Angel Roslin, Sarala in the hostage novel - Incomprehensible rules in inner fold storytelling, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 58-62.

சுருக்கம்:
தனிப்பட்ட மனித வாழ்க்கை எண்ணற்ற பிரச்சினைப்பாடுகளால் கட்டுண்டு கிடக்கின்றது. இந்திய நாட்டில் தனிமனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சாதி என்பதும் அடங்குகின்றது. இன்றைய காலகட்டத்தில் நகரத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு சாதி என்பது ஒரு பிரச்சினையாகத் தெரியாவிட்டாலும் தனிப்பட்ட அவர்களது வாழ்க்கை வெளியில் காதல் மற்றும் திருமணத்தின்போது அது எவ்வளவு வெளிப்படையாகத் தோன்றி தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது, கருத்தியலாக சாதி என்பது எவ்வளவு பிணைப்புடையாதாக இன்னும் இருக்கிறது என்பதை புலப்படுதும் வகையில் பிணைக்கைதி என்னும் நாவல் வழியாக ஒரு வாசிப்பு இங்கு அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
மதம், காதல், பாலியல், சுதந்திரம், மரபு.

துணைநூற்பட்டியல்:
[1] காசிநாத் சிங், பிணைக்கைதி, ப.40, ஞானம்.,மு. (மொ.ப.ஆ), சாகித்ய அகாதெமி, புதுதில்லி - 01, மு.ப.2017.
[2] காசிநாதசிங், மு.நூ, ப.34.
[3] ந.சந்திரசேகரன், சமகாலத் தமிழ் நாவல்களில் பண்பாட்டுப் போராட்டம், முனைவர்பட்ட ஆய்வேடு, தமிழ்த்துறை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், அலிகார், உத்திரப்பிரதேசம்.