சமயம் வளர்த்த சைவ, வைணவத் திருமடங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-3
Year of Publication : 2021
Authors : M.Kayalvizhi


Citation:
MLA Style: M.Kayalvizhi "Role of Maths in developing Saivism and Vaishnavism" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 30-36.
APA Style: M.Kayalvizhi, Role of Maths in developing Saivism and Vaishnavism, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 30-36.

சுருக்கம்:
தமிழகச் சமய வரலாற்றில் திருமடங்கள் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன. தமிழகத்தில் சைவ, வைணவ மடங்கள் தோன்றி இந்து சமயத்தை நன்கு வளர்த்தன.சமய அடியார்களுக்கு ஊக்கமளிக்கும் ஊக்க மருந்தாய் அவை திகழ்ந்தன. நாடு முழுவதும் தோன்றி வளர்ந்த இம்மடங்கள் இன்றும் காணக்கிடப்பது அவற்றின் இன்றியமையாத தன்மையை உணர்த்தும். தமிழ் மன்னர்கள் இம்மடங்களின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் இடையறாது நல்கினர். தமிழ்நாட்டில் தோன்றிய இம்மடங்கள் தமிழையும் கல்வியையும் வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
திருமடங்கள்- சமய வளர்ச்சி- கல்வி வளர்ச்சி- நூல் நிலையங்கள் -அரசர்கள் ஆதரவு.

துணைநூற்பட்டியல்:
[1] Pillai.K.K.(1969) A Social Hiistory of The Tamils, Chennai: University of Madras.
[2] Swaminathan.A,(1991),Social and Culutural Hiistory of Tamil Nadu, Chennai: Deepa Publictions.
[3] Neelakana Sastri.K.A. (1935), The Cholas, Chennai: University of Madras.
[4] Meenakshi.C, (1938), Administration And Social Life Under The Pallavas, University ofMadras
[5] நீலகண்ட சாஸ்திரி.க.அ. (1979), தென்னிந்திய வரலாறு, சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
[6] இராமன்.கே.வி,(1977), பாண்டியர் வரலாறு, சென்னை: தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.
[7] தமிழ்நாட்டு வரலாறு- பாண்டியர் காலம் (2000) சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை
[8] தமிழ்நாட்டு வரலாறு- சோழப் பெருவேந்தர் காலம் (2000) சென்னை: தமிழ் வளர்ச்சித் இயக்ககம்
[9] இராசமாணிக்கம் பிள்ளை.மா, (2000), பல்லவர் வரலாறு, சென்னை: திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.