வெள்ளையானை நாவலில் கருப்பர் இன மக்களின் வாழ்க்கை நிலை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-3
Year of Publication : 2021
Authors : Dr. P. Gokila


Citation:
MLA Style: Dr. P. Gokila "The living conditions of black people in the novel White Elephant" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I3 (2021): 24-29.
APA Style: Dr. P. Gokila, The living conditions of black people in the novel White Elephant, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i3), 24-29.

சுருக்கம்:
இலக்கியம் சமுதாயப் படைப்புக்களில் ஒன்றாகத் தோன்றுவது. மக்களின் வாழ்வியலையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுவது. மக்களின் வாழ்க்கை நிலையை எல்லோருக்கும் எளிதில் புரியும் படி அமைந்த இலக்கியம் தான் புதினம். இதனைப் “புனைகதை உலகில் பூத்த மலர் தான் நாவல்” என்கிறார் தா.வே.வீராசாமி. 1878 - ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் தலைநகரான மதராஸ்மாகானத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் போராட்ட நிலையையும் அன்றைய மதராஸ் மாகானத்தினை ஆண்ட ஆங்கிலேயர்களின் ஆதிக்க முறையினையும் “வெள்ளையானை” நாவலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இந்நகரில் வாழ்ந்த கருப்பர் இனமக்களின் வாழ்வியல் நிலைகளைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
பிளாக் டவுன் (கருப்பர் நகரம்) தோற்றம், கருப்பர் மக்கள் தோற்றம், கருப்பர் மக்களின் , வாழ்க்கைச் சூழல், கருப்பர் மக்களின் இருப்பிடம், குடியிருப்பின் நிலை, மக்களின் நிலை.

துணைநூற்பட்டியல்:
[1] மு.செல்வம், தமிழ்நாவல்களில் மனித உரிமைகள் மீறல்,ப,55.
[2] மேலது,ப,57.
[3] ஜெயமோகன்,வெள்ளையானை,ப,112.
[4] பி.எஸ்.ஆச்சார்யா(உ.ஆ), திருக்குறள், ப, 587.
[5] மனிதநேயம்,ஆகஸ்ட் 2014, ப,25.
[6] பி.எஸ்.ஆச்சார்யா(உ.ஆ), திருக்குறள், ப,233.