சங்கச் செவ்வியல் அழகியலும் செவ்வியல் நூற்றொகையில் முத்தொள்ளாயிரச்சேர்க்கையும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-2
Year of Publication : 2021
Authors : P.T.Vetrichelvan


Citation:
MLA Style: P.T.Vetrichelvan "Sanskrit classical aesthetics and the thirteenth century in the classic century" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 64-75.
APA Style: P.T.Vetrichelvan, Sanskrit classical aesthetics and the thirteenth century in the classic century, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 64-75.

சுருக்கம்:
அழகியல் அடிப்படையில்சங்கச்செவ்வியல் நூற்றொகையில் முத்தொள்ளாயிரம்சேர்க்கப்பட்டது குறித்து ஆய்வுசெய்து, தர்க்க நியாயங்களுடனான மெய்மைகளை முன்வைத்து, இங்கு கட்டுரைக்கப்படுகிறது.

முக்கிய வார்த்தைகள்:
அழகியல், நூற்றொகை,அவைதீகம்,வரலாற்றுமொழியியல்.

துணைநூற்பட்டியல்:
[1] ராகவையங்கார்.ரா, முத்தொள்ளாயிரம், செந்தமிழ்ப்பிரசுரம், மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை,1935.
[2] டி.கே.சிதம்பரநாதர், முத்தொள்ளாயிரம்,பாரி நிலையம், சென்னை, 1943
[3] சபாஜெயராசா,அழகியல், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்,இலங்கை,1989
[4] ஆவ்னர் சிஸ் , (மொ.பெ:பொன்னீலன்) மார்க்சிய அழகியலின் அடிப்படைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
[5] சபா ஜெயராசா, மார்க்சிய உளவியலும் அழகியலும், இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் வெளியீடு , இலங்கை , 21-03-2010
[6] தெட்சணாமூர்த்தி.அ,இலக்கியவரலாறு, தமிழ்இணையக் கல்விக்கழகம், சென்னை.
[7] மாணிக்கவாசகன், முத்தொள்ளாயிர விளக்கவுரை, உமா பதிப்பகம்,சென்னை,2016,
[8] இளங்கோ. நா, முத்தொள்ளாயிரம் சில குறிப்புகள், வலைப்பூ பதிவு
[9] முனைவர் கே.எஸ்.கோபிநாத் உரையாடல், நாள்: 08-03-2021
[10] காளீஸ்வரி.இ, செந்தமிழ் இதழ் ,மதுரை, அக்டோபர் 2014
[11] வையாபுரிப்பிள்ளை, புறத்திரட்டு, சென்னைப்பல்கலைக் கழகம், முதல் பதிப்பு 1938
[12] மணிவேல்.மு, கைக்கிளைக்காதல்,மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு,1992
[13] ஆ.சிவசுப்பிரமணியன், கீற்று.காம்,11 ஆகஸ்ட் 2011