புறநானூற்றுப் பாடல்களில் கடையேழு வள்ளல்களின் கொடைமடம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-2
Year of Publication : 2021
Authors : S.Mohamed Azrin


Citation:
MLA Style: S.Mohamed Azrin "The Unlimited Liberality of Last Seven Philanthropists in Purananooru Songs" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 10-17.
APA Style: S.Mohamed Azrin, The Unlimited Liberality of Last Seven Philanthropists in Purananooru Songs, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 10-17.

சுருக்கம்:
எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை சார்ந்த நூலாகப் புறநானூறு திகழ்கிறது. வீரம், கொடை முதலானவற்றை மையமாகக் கொண்டு புறத்திணைப் பாடல்கள் பாடப்பட்டுள்ளது. “தமிழரின் வரலாற்றுப் பெட்டகம்” என்று போற்றப்படும் இந்நூலில் 15 பாண்டியர்கள், 18 சோழர்கள், 18 சேரர்கள் மற்றும் 18 வேளிர்களைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சங்க காலத்தில் ஈகையில் சிறந்து விளங்கிய ஏழு குறுநில மன்னர்கள் (வேளிர்கள்) “கடையேழு வள்ளல்கள்” என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டனர். இவர்களின் ஈகைப் பண்பும் கொடைச் சிறப்பும் குறித்த புறநானூற்றுப் பாடல்கள் ஆய்வுப் பொருளாகின்றன.

முக்கிய வார்த்தைகள்:
வள்ளல் – விளக்கம், வள்ளல்களின் பெயர் பட்டியல், அதியமான், பாரி, காரி, ஆய், பேகன், நள்ளி, ஓரி.

துணைநூற்பட்டியல்:
[1] இராகவையங்கார். மு (நூ.ஆ), வேளிர் வரலாறு, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1913.
[2] இராகவைய்யங்கார். ரா (நூ.ஆ), தமிழகக் குறுநில வேந்தர்கள், பாரதி பதிப்பகம், சென்னை, 1994.
[3] குப்புசாமிப் பிள்ளை. சிவ (நூ.ஆ), சங்க கால வள்ளல்கள் பகுதி-1, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1946.
[4] குப்புசாமிப் பிள்ளை. சிவ (நூ.ஆ), சங்க கால வள்ளல்கள் பகுதி-2, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1947.
[5] கோவிந்தன். கா (நூ.ஆ), சங்க கால அரசர் வரிசை-4 வள்ளல்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1954.
[6] கோவிந்தன். கா (நூ.ஆ), தமிழக வரலாறு சங்ககாலம்-அரசர்கள், எழிலகம் வெளியீடு, திருவண்ணாமலை, 1993.
[7] பாலூர் கண்ணப்ப முதலியார் (நூ.ஆ), அதிகமான், ராஜா ராம்சந்தர் & கம்பெனி, சென்னை, 1958.
[8] புலியூர்க் கேசிகன் (உ.ஆ), புறநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2010.
[9] ராஜவேலு. கு (நூ.ஆ), வள்ளல் பாரி, பாரி நிலையம், சென்னை, 1958.
[10] ஜகந்நாதன். கி.வா (நூ.ஆ), அதிகமான் நெடுமான் அஞ்சி, அமுத நிலையம், சென்னை, 1959.
[11] ஜகந்நாதன். கி.வா (நூ.ஆ), எழு பெரு வள்ளல்கள், அமுத நிலையம், சென்னை, 1959.
[12] ஜகந்நாதன். கி.வா (நூ.ஆ), பாரி வேள், அமுத நிலையம், சென்னை, 1954.