அஞ்ஞாடி புதினத்தில் அழகியல்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal
Volume-3 Issue-2
Year of Publication : 2021
Authors : R.Vellusamy


Citation:
MLA Style: R.Vellusamy "Aesthetics in Anjadi Novel" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I2 (2021): 4-9.
APA Style: R.Vellusamy, Aesthetics in Anjadi Novel, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i2), 4-9.

சுருக்கம்:
நாவல் இலக்கியம் இன்று புதியதொரு வேகத்துடன் வளர்ந்து வருவதோடு, பல வகையிலும் அமைகின்றது. படைப்பாளன் தன் கருத்தை வெளிப்படப் பயன்படும் ஒவ்வோர் உத்தியும் அவனது தனித்தன்மையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தும். படைப்பாளன் தன் கூறவிரும்பும் கருத்துக்களைப் படிப்போர் மனத்தில் பதிய வைக்க எண்ணுகிறான். அவ்வாறு எண்ணும் போது அக்கருத்துக்களைச் சாதாரணமாகக் கூறினால் வாசகனை ஈர்க்காது என்பதால் அவனுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் படைப்பாளன் பயன்படுத்தும் கலை நுணக்கத்தை உத்தி எனக்கூறலாம்.
“இலக்கியத்தில் உத்தி என்பது கூறவிரும்பும்
பொருளை நேரடியாகக் கூறாது
அதனைஇ விளக்குதற்குப் பொருத்தமான அல்லது இணையான மற்றொரு பொருள் மூலம் பெற வைத்தல் எனக் கொள்ளலாம்”1 என்னும் கருத்து இங்கு சிந்திக்கத்தக்கது. எனவே படைப்பாளன் தான் கூறக்கருதிய பொருளை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் நுணுக்கமே உத்தி என்று முடிவாகக் கூறலாம். நாவலின் சிறப்பிற்குக் காரணமாக அமையும் உத்தி அழகியல் பார்வையாகக் கருதப்படுகிறது.

முக்கிய வார்த்தைகள்:
உத்தியின் இயல்புகள், உத்தியின் இன்றியமையாமையும் பயன்பாடும், உத்தி வகைகள், உத்தியும் இலக்கியமும், உத்தி – அமைப்பு, நோக்குநிலை உத்தி, மொழிநடை உத்தி, கடித உத்தி, கனவு உத்தி, காட்சிப்படுத்துதல், வருணனை.

துணைநூற்பட்டியல்:
[1] ஹெட்மிஸ்ட்ரஸ், எசு.எசு.தென்னரசு ப.82, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராஜா நகர், சென்னை- 600017
[2] மலடிபெற்றபிள்ளை, எசு.எசு.தென்னரசு ப.2, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராஜா நகர், சென்னை- 600017
[3] மிஸஸ்ராதா, எசு.எசு.தென்னரசு ப.9, வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராஜா நகர், சென்னை- 600017
[4] நாவல் இலக்கியம், இராமலிங்கம் மா. ப.147, ஆண்டு-2014, மீனாட்சி பதிப்பகம், மதுரை-625001.
[5] இலக்கிய விமர்சனம் ஓர் மார்கிசிய பார்வை, கேசவன் கோ. ப .47, அன்னம்(பி) லிட், 2, சிவன் கோயில் தெற்குத் தெரு, சிவகங்கை -623560.
[6] தமிழ் மலையாள நாவல் ஒப்பாய்வு, ம.திருமலை ம. ப .75, 2006, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
[7] விடுதலைக்கு முன் தமிழ்ச்சிறுகதைகள், இராமலிங்கம் மா. பக்.163-164, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-600113.
[8] செந்தமிழ் இதழ், அழகுமலை இரா. ப.11, மதுரை தமிழ் சங்கம், மதுரை-1.
[9] தமிழில் ஒரு பக்கக் கதைகள், பரமசிவம் ப. ப.45, அன்னம்(பி) லிட், 2, சிவன் கோயில் தெற்குத் தெரு, சிவகங்கை -623560.
[10] நாவல் இலக்கியம், இராமலிங்கம் மா. ப.126, ஆண்டு-2014, மீனாட்சி பதிப்பகம், மதுரை-625001.