சிலப்பதிகாரத்தில் கோவலன் - பாத்திரப்படைப்பு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-4
Year of Publication : 2020
Authors : Dr.U.Karuppathevan


Citation:
MLA Style: Dr.U.Karuppathevan "Kovalan in Silappathikaram - Characterization" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I4 (2020): 55-64.
APA Style: Dr.U.Karuppathevan, Kovalan in Silappathikaram - Characterization, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i4),55-64.

சுருக்கம்:
“சிலப்பதிகாரத்தில் கோவலன் பாத்திரப்படைப்பு" என்னும் பொருண்மையில் அமைந்துள்ள இவ்ஆய்வுக் கட்டுரையில் கோவலனின் பாத்திரப் படைப்பாக்கத்திறன் கோவலனது பண்புநிலைகளைக் கொண்டு விரிவாகப் பகுப்பாய்வு செய்து விளக்கப்பெற்றுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
சிலப்பதிகாரத்தில் கோவலன் அறிமுகம், அடைக்கலக் காதையில் கோவலன் பெருமை, கோவலன் - கருணை மறவன், கோவலன் - செல்லாச் செல்வன், கோவலன் - இல்லோர் செம்மல், கோவலனின் எளிமை, கோவலனின் சால்புடைமை, கண்ணகியிடம் கொண்ட காதல், வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்தான், திருந்திய கோவலன் நிலை, கோவலனின் வீழ்ச்சி, கோவலன் - சாவக நோன்பி, கோவலன் மனவளர்ச்சி.

துணைநூற்பட்டியல்:
[1] இராமகிருஷ்ணன், எஸ்., இளங்கோவின் பாத்திரப்படைப்பு, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை, 2015.
[2] ஞானமூர்த்தி, தா.ஏ., அவலவீரர்கள், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1992.
[3] மீனாட்சி சுந்தரனார், தெ.பொ., குடிமக்கள் காப்பியம், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010.
[4] சஞ்சீவி, ந., சிலப்பதிகார விருந்து, தமிழ்வளர்ச்சி இயக்ககம், சென்னை, 2014.
[5] மாணிக்கனார், வ.சுப., எந்தச் சிலம்பு?, பாவை பப்ளிஷர்ஸ், சென்னை, 2011.
[6] சிவஞானம், ம.பொ., சிலப்பதிகாரத் திறனாய்வு, பூங்கொடி பதிப்பகம், சென்னை, 2007.
[7] அருணாசலம், ப., சிலப்பதிகாரச் சிந்தனை, பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1971.
[8] கந்தசாமி, சோ.ந., புரட்சிக்காப்பியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2009.
[9] விசுவநாதம், கி.ஆ.பெ., இளங்கோவும் சிலம்பும், பாரிநிலையம், சென்னை, 1984.
[10] மாணிக்கவாசகன், ஞா., சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா பதிப்பகம்,சென்னை, 2010.