சங்க இலக்கியத்தில் ஆயர்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2020 by IRJTSR Journal
Volume-2 Issue-3
Year of Publication : 2020
Authors : Dr.B.Periyaswamy


Citation:
MLA Style: Dr.B.Periyaswamy "Sanga Ilakiyaththil Aayarkal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V2.I3 (2020): 27-35.
APA Style: Dr.B.Periyaswamy, Sanga Ilakiyaththil Aayarkal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v2(i3),27-35.

சுருக்கம்:
இந்தியச் சமூகம் பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடுகளை உள்ளடக்கியதாக விளங்குகிறது. தமிழ்ச் சமூகமும் இத்தகைய போக்கைக் கொண்டிருப்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. குறிஞ்சித் திணை வாழ்வியல் வேட்டைச் சமூகத்தை எடுத்துக்காட்டுவதுபோல், முல்லைத் திணை வாழ்வியல் மேய்ச்சல் சமூகத்தை எடுத்துக்hகட்டுகிறது. இம் முல்லைத் திணை வாழ்வியலுக்கு உரியவர்களாக இடையர்கள் திகழ்கின்றனர். சங்க இலக்கியச் சான்றுகளைவைத்துப் பார்க்கும்பொழுது ஆயர் இனத்தார் அல்லது இடையர் இனத்தார் பாண்டிய பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. இதே இனத்தைச் சார்ந்தவர்கள் சிலர் இனக்குழுத் தலைமை ஏற்று ஆட்சிசெய்தையும் சங்க இலக்கியத்தின்வழி அறியமுடிகிறது.

முக்கிய வார்த்தைகள்:
சங்க இலக்கியம், ஆயர்கள், வேட்டையாடுதல், பசுக்கள் வளர்தல், போர் செய்தல், பயிரிடுதல், வாழ்க்கைமுறை, முல்லை நிலம், காவல், ஏறுதழுவுதல்.

துணைநூற்பட்டியல்:
[1] நச்சினார்க்கினியர்(உரை), கலித்தொகை, கழக வெளியீடு, சென்னை. பதி. 1978.
[2] கார்த்திகேசு சிவதம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி, மக்கள் வெளியீடு(2003)
[3] கதிர் முருகு(உரை), பெரும்பாணாற்றுப்படை, சாரதா பதிப்பகம், சென்னை, பதி.2009.
[4] கணியன் பாலன்,பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், எதிர் வெளியீடு(2016)
[5] பக்தவதசல பாரதி, இலக்கிய மானிடவியல், அடையாளம்(2012)
[6] பக்தவதசல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம்(2009)
[7] பக்தவதசல பாரதி,மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் (2012)
[8] புலியூர் கேசிகன், (உரை), நற்றிணை, உமா பதிப்பகம், சென்னை, 2018.
[9] தமிழண்ணல்(உரை), கநற்தொகை, முல்லை நிலையம், சென்னை, பதி.2002.
[10] தமிழண்ணல், சுப. அண்ணாமலை (உரை), அகநானூறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
[11] திவாகர நிகண்டு,
[12] செல்வராசு.,அ. சங்க இலக்கியத்தில் குடிமக்களும் தலைமக்களும், பக். 50 – 51
[13] லோகநாதன்.,ஊ.P.இ வரலாற்றில் யாதவர்கள்
[14] வில்லிபுரம் மகேஸ்வரன், சோழர் காலத்துக் கோயிலும் சமூகமும்,
[15] ராஜ் கௌதமன், பாட்டும்; தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழினி பதிப்பகம்
[16] Adamson E.Hoebal, Man in Primltive World, Hill Book Company, New York (1949)